• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » OTTயில் வெளியாகிறதா நயன்தாரா திரைப்படம்!

OTTயில் வெளியாகிறதா நயன்தாரா திரைப்படம்!

  • August 29, 2020 / 11:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTTயில் வெளியாகிறதா நயன்தாரா திரைப்படம்!

கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மேலும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.

சமீபத்தில் அரசு சில விதிமுறைகளை பின்பற்றி திரைப்பட படப்பிடிப்புகள் நடத்தலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.

ஆனால் திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக எந்த ஒரு அறிகுறியும் இல்லாத நிலையில், பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது OTT பக்கம் படையெடுத்துள்ளது.

தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள சூரரைப்போற்று அமேசான் OTT தளத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடித்து வருகிற “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் OTT யில் வெளியாகும் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் பெற்றுள்ளது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

தற்போது வருகிற தீபாவளியன்று இந்த திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற செய்தி பரவி வருவதால் அதற்கு முன்னரே இந்த திரைப்படம் OTTயில் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாத நிலையில் ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் திரையரங்கில் வெளிவருமா அல்லது OTTயில் வெளிவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் புரோடக்சன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஆர் ஜே பாலாஜி உடன் ஊர்வசி மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Nayantara
  • #Nayanthara

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version