• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நயன்தாராவின் த்ரில்லர் படமான ‘நெற்றிக்கண்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நயன்தாராவின் த்ரில்லர் படமான ‘நெற்றிக்கண்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • August 13, 2021 / 04:36 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நயன்தாராவின் த்ரில்லர் படமான ‘நெற்றிக்கண்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம் மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

இந்த படம் இன்று (ஆகஸ்ட் 13-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது. இதில் மிக முக்கிய ரோல்களில் அஜ்மல், மணிகண்டன் மற்றும் சரண் நடித்துள்ளனர். இப்போது, இந்த படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Netrikann has okay making, mediocre performances (except Manikandan), but it’s the screenplay (thanks to the original version BLIND) that kept me invested until the very end after a poor first 35 minutes. Worth a watch.

— Soul Transformer (@bldgcontractor) August 13, 2021

#Netrikann would have been a hit had it released in theatres. Has some solid/mass scenes and uses Nayantara’s stardom well. A big win for Hotstar.

— Soul Transformer (@bldgcontractor) August 13, 2021

#Netrikann is really lit💥💥💥💥
Must watch film….@VigneshShivN @Milind_Rau @_Rowdypictures @DisneyplusHSVIP@DisneyPlusHS #Netrikann #Nayanthara #NetrikannFromToday #LadySuperstarNayanthara pic.twitter.com/tekPGhQEnW

— Nithish (@nithi_124) August 13, 2021

I have not watched the korean orginal but according to the regional sensibilities the team has did it best @NayantharaU has did really well 👏👏👏👏
Milind rau has packed it really well 🙂
Manikandan has did a neat job 👏💯
Tight packed thriller 🤝#Netrikann

— Dr . Nikash Vinoth ⚕️ (@VinothNikash) August 13, 2021

Some sequences are brilliant especially mall scene ellam was awesome 🔥#Netrikann

— Dr . Nikash Vinoth ⚕️ (@VinothNikash) August 13, 2021

#LadySuperstar strikes with #netrikann 💪💪#DisneyPlusHotstar #Nayanthara

— Vikram Rajendran (@vikramR42) August 13, 2021

The guy who played Tony in #KolamavuKokila is back with a bang in #Netrikann.
Super funny guy.

— Vikram Rajendran (@vikramR42) August 13, 2021

#Netrikann movie was vera level ❤🙌 am so happy sema thrilling ga iruku namma #Nayanthara akka acting Vera level music and screen play sema 😍😊 thank you for this treat @DisneyPlusHS @VigneshShivN

— Mohamed rifai (@Mohamed77974904) August 13, 2021

படம் செம்ம மாஸா இருக்கு
படம் ஆரம்பிக்கும்போது பாக்க ஆரம்பிச்சேன் முடிஞ்ச அப்புறம் பாக்குறது நிறுத்துனேன் அந்தளவுக்கு சீட்டோட கட்டி போட்டுருச்சு, அதுவும் க்ளைமேக்ஸ்ல கொண்டு போய் படத்த முடிக்கிறதுல்லாம் நயன்தாராவுக்கு மட்டுமே அந்த கட்ஸ் சாத்தியம்🔥
தியேட்டர் மெட்டிரியல் #Netrikann

— Mr. நட்ராஜ்⚡ (@NaTaRaJ__) August 13, 2021

Average
2.5/5#Netrikann pic.twitter.com/6lQcDAih1v

— Taruneswar (@Taruneswar9) August 13, 2021

#Netrikann good expectations illama ponga u may like it few scenes added which is not in original #blind #NetrikannOnHotstar #Nayanthara pic.twitter.com/fPkdL9HFqu

— rohitman (@virat0511) August 13, 2021

Below Average 😏#Netrikann https://t.co/GJ4I7UbsLI

— S A R A N…..! ᵀʰᵃˡᵃ🖤 (@SaranVikaash2) August 13, 2021

#Netrikann – Crime-thriller #Nayanthara steals the show single-handed. One of her bold attempt 👏👏 #Ajmal character missing some usual psycho villianism. The relationship between #Nayantara and #Kanna(dog), #Saran ( brother) were loved ones❤️@VigneshShivN
Do watch !!

— Subbiah Karthick 😎 (@Karthii30897073) August 13, 2021

சூப்பர் படம் ~ நயன் மாஸ் பண்ணி இருக்கா 🔥🔥🔥🔥

Best Thriller Movie @DisneyPlusHS 🔥#Netrikann

— sєℓғɪsʜ εиɢίηᴇᴇя (@SeLFiShEnGiNeeR) August 13, 2021

#Netrikann original #blind paakadavangaluku pidikalam indha #Netrikann #NetrikannOnHotstar #Nayanthara pic.twitter.com/PTNQYO1q5D

— rohitman (@virat0511) August 13, 2021

#Netrikann

can be watched once just for nayanthara .. without her this is 👎

length of the movie is the problem for this minimal story line .. short a mudichu iruntha innum nalla irunthukum nu thonuchu

BGM and cinematography sema .. if ur too bored like me .. paarunga (3/5) pic.twitter.com/1GP8109t46

— SmartBarani (@SmartBarani) August 13, 2021

#Netrikann: A Disappointment 💔

There is always some tension on screen but it doesn’t affects us. Whether it is villain’s reason or the way #Nayanthara nabs the villain, there is nothing unique. The only good thing was seeing the title card “Lady Superstar”#NetrikannOnHotstar

— Sundar (@sundar_pl) August 13, 2021

The whole film looks staged and not realistic. Wait for another film in the line of NRD, KOKO, Aram continues. Even, remaking “puthiya Niyamam” in tamil could also be a better choice.@NayantharaU @VigneshShivN @Rowdy_Pictures #Netrikannreview #NetrikannFromToday

— Sundar (@sundar_pl) August 13, 2021

Even, With such an exciting genre of “Pyschic Thriller”, the director fails to grip the audience. Expected much from the director of AVAL❤. Hope the man @Milind_Rau bounces back with “AVAL 2”. #Netrikann #Netrikannreview #Nayanthara

— Sundar (@sundar_pl) August 13, 2021

#Netrikann நல்லா இருக்கு..

— பேர் ரொம்ப முக்கியம் (@adi10vj) August 13, 2021

What a movie!!!!!
Such an amazing watch time!!
Our Lady superstar #nayanthara killed the role as usual!
Next award is on the card!#Netrikann
Guys, don’t miss this gem!
I wish It should be a theatrical release!
Imagine the intro reaction in theatres!@VigneshShivN @NayantharaU pic.twitter.com/IukMLRMIk9

— LADY SUPERSTAR NAYANTHARA (@aronLOUBOUTIN) August 13, 2021

Thalaivi in Beast Mode @VigneshShivN
Each and Every Character is just lit #ajmal #simanikandan #saran #kanna

Just every small detail

Loved the movie and will be in my binge list#Netrikann #Nayanthara pic.twitter.com/tZUbxnMOER

— Priyanka Ganesan (@Priyankakr29) August 13, 2021

This movie after #SarpattaParamparai made me bloom with cinematic intensifications. Happy to see @NayantharaU after the long time. @VigneshShivN bro has made great decision after of being a good producer again. Energetic cinematography, editing and Masterpiece BGM #netrikan pic.twitter.com/ZNQCMfgKjS

— Immanuel Rudhrakshan (@IMMANUEL_0333) August 13, 2021

நெற்றிக்கண் பார்த்துக்கிட்டு இருக்கேன். கோ அஜ்மல், விக்ரம் வேதா வசனகர்த்தா மணிகண்டன், வட சென்னை தனுஷ் மச்சினன், சகா பட ஹீரோ சரண் சக்தின்னு நல்ல சப்போர்ட் காஸ்ட். ஆனா லாஜிக் மிஸ்டேக்ஸ் மலையளவு இருக்கு.

— படப்பொட்டி (@teakkadai1) August 13, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nayanthara
  • #netrikann
  • #twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version