“இந்த படத்தில் நடித்ததை எண்ணி வருந்துகிறேன்”- நடிகை நயன்தாரா!

  • October 14, 2020 / 03:12 PM IST

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.

ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்று வரும் இந்த புகழ்பெற்ற நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு சக்ரி டொலேடி இயக்கத்தில் கொலையுதிர் காலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த படத்தில் நடித்தது குறித்து நயன்தாரா மிகவும் வருத்தப்பட்ட தாகவும் கதையை கூட கேட்காமல் இந்த படத்தை ஓகே செய்து நடித்தார் என்றும், ஆனால் இந்தப்படம் 2016-ம் ஆண்டு வெளியாக வேண்டியது 2019-ம் ஆண்டு தான் வெளிவந்தது, அதுமட்டுமின்றி இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து ராதாரவி தவறாக பேசியதாகவும், அனைத்தும் சேர்ந்து இந்த படத்தில் நடிப்பது குறித்து தான் என்று நடத்தப்படுவதாகவும் அவர் கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

தற்போது நயன்தாரா ரஜினி நடிப்பில் அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.