• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் முதல் பார்வை வெளியானது !

வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் முதல் பார்வை வெளியானது !

  • November 23, 2022 / 11:20 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் முதல் பார்வை வெளியானது  !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு . இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . இந்நிலையில் வெங்கட் பிரபு தற்போது

நாக சைதன்யாவின் என்சி22. படத்தை இயக்கி வருகிறார் . தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் .

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இ

நடிகர் நாக சைதன்யா பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது .
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு கஸ்டடி என்று தலைப்பு வைத்துள்ளனர் .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Akkineni Naga Chaitanya
  • #naga chaitanaya
  • #Venkat Prabhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

Thalapathy 68 :  ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version