• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு!

ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு!

  • January 22, 2021 / 07:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி, புத்தம் புதுக் காலை, பாவக் கதைகள்’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழில் உருவாகி வரும் புதிய ஆந்தாலஜி படத்தின் தகவல் கிடைத்துள்ளது. ‘ஷ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். இயக்குநர்கள் ப்ரித்வி ஆதித்யா, வாலி மோகன் தாஸ், ஹரிஷ், கார்த்திகேயன் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர்.

இதில் இயக்குநர் ப்ரித்வி ஆதித்யா இயக்கும் குறும்படத்தில் சோனியா அகர்வால் – மைம் கோபியும், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் குறும்படத்தில் ஐஸ்வர்யா தத்தா – ஹம்ரேஷும், இயக்குநர் ஹரிஷ் இயக்கும் குறும்படத்தில் ஸ்ரீகாந்த் – இனியாவும், இயக்குநர் கார்த்திகேயன் இயக்கும் குறும்படத்தில் க்ரிஷா குருப் – மாறனும் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

@BigPrintoffl ‘s Next after #8Thoottakkal and #Jiivi,#Sshhh First Look coming soon!!@Act_Srikanth @IamIneya @soniya_agg @Aishwaryadutta6 @KurupKrisha @marran_offl @BigPrintKarthik @prithivifilmist @vaali_mohandas @HarishGy @daina_pictures @Xllentpicbox @HueboxS @DoneChannel1 pic.twitter.com/IJpaN0SDZW

— Bigprint Pictures (@BigPrintoffl) January 22, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anthology film
  • #sshhh

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி… வெளியானது அசத்தலான ப்ரோமோ!

‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி… வெளியானது அசத்தலான ப்ரோமோ!

‘குட்டி ஸ்டோரி’யில் வருண் – சாக்ஷி நடித்துள்ள ‘லோகம்’… ரிலீஸானது சூப்பரான ஸ்னீக் பீக்!

‘குட்டி ஸ்டோரி’யில் வருண் – சாக்ஷி நடித்துள்ள ‘லோகம்’… ரிலீஸானது சூப்பரான ஸ்னீக் பீக்!

‘குட்டி ஸ்டோரி’யில் வருண் – சாக்ஷி நடித்துள்ள ‘லோகம்’… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!

‘குட்டி ஸ்டோரி’யில் வருண் – சாக்ஷி நடித்துள்ள ‘லோகம்’… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!

கெளதம் மேனன் – அமலா பால் ஜோடியாக நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’… ரிலீஸானது ஸ்னீக் பீக்!

கெளதம் மேனன் – அமலா பால் ஜோடியாக நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’… ரிலீஸானது ஸ்னீக் பீக்!

‘ஷ்’ ஆந்தாலஜி படத்தில் சோனியா அகர்வால், இனியா… சூப்பரான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

‘ஷ்’ ஆந்தாலஜி படத்தில் சோனியா அகர்வால், இனியா… சூப்பரான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

ஆந்தாலஜி படமான ‘ஷ்’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட ஆறு பிரபலங்கள்!

ஆந்தாலஜி படமான ‘ஷ்’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட ஆறு பிரபலங்கள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version