• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் பூனம் பாஜ்வா… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் பூனம் பாஜ்வா… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

  • August 8, 2023 / 11:29 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் பூனம் பாஜ்வா… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. ‘மொததி சினிமா’ என்ற தெலுங்கு படம் 2005-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நவ்தீப் நடித்திருந்தார். நவ்தீப்பிற்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருந்தார். இது தான் பூனம் பாஜ்வா அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்த பூனம் பாஜ்வா, அடுத்ததாக கன்னட திரையுலகில் என்ட்ரியானார்.

அங்கு தர்ஷனின் ‘தங்கிகாகி’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க வேண்டும் என்று பூனம் பாஜ்வாவிற்கு ஆசை வந்து விட்டது. பரத்தின் ‘சேவல்’ மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

‘சேவல்’ படத்துக்கு பிறகு நடிகை பூனம் பாஜ்வாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை’ என படங்கள் குவிந்தது. பின், ‘சைனா டவுன்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி அங்கையும் சில படங்களில் நடித்தார் பூனம் பாஜ்வா.

கடைசியாக இவர் நடித்த தமிழ் படம் ‘குருமூர்த்தி’. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #new glamorous photos shared by poonam bajwa

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

Exploring the Luckyhills Casino App

Exploring the Luckyhills Casino App

Getting to Know LuckyHills Casino Gaming

Getting to Know LuckyHills Casino Gaming

RocketPlay Casino: An Expert Look at Online Gaming

RocketPlay Casino: An Expert Look at Online Gaming

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version