திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே ‘டிக் டாக்’ மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் இலக்கியா. படு கவர்ச்சியான ‘டிக் டாக்’ வீடியோஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தற்போது, இலக்கியா சினிமாவிலும் என்ட்ரியாகியுள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் ‘நீ சுடத்தான் வந்தியா?’. இந்த படத்தை கே.துரைராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் அருண் குமார் என்பவர் ஹீரோவாக நடித்ததுடன், அவரே தனது ‘அல்பைன் மீடியா’ நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். 2021-ஆம் ஆண்டு இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர்.
விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இலக்கியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.