நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . வெளியான முதல் எந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் நெட்டிசன்கள் ரஞ்சிதமே பாடல் மொச்ச கொட்டை பல் அழகி என்கிற பாடலின் காப்பி என்ற கருத்து தெரிவித்து வருகின்றனர் .
இது ஒரு பக்கம் தற்போது வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் சர்ச்சையில் சிக்கி உள்ளது . பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ள இந்த பாடலில் இடம் பெற்று உள்ள ” உச்சு கொட்டும் நேரத்திலே உச்சம் தொட்டவளே ” என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு . பாடலின் உண்மையான அர்த்தம் புரியாமலேயே பல சிறுவர் பாடுவார்கள் ,விஜய் போன்ற பிரபல நடிகர்கள் , சமூக பொறுப்பை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.