• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » 5 மொழிகளில் ரிலீஸாகும் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

5 மொழிகளில் ரிலீஸாகும் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

  • June 28, 2023 / 12:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
5 மொழிகளில் ரிலீஸாகும் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நிகில் சித்தார்த்தா. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஸ்பை’. த்ரில்லர் படமான இதனை கேரி.பி.ஹெச் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா மேனன், சன்யா தாகூர், அபினவ் கோமதம், ஆர்யன் ராஜேஷ், மகரந்த் தேஷ்பாண்டே, சச்சின் கெடேகர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தை ‘ED எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தை நாளை (ஜூன் 29-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலக அளவில் ரூ.18.50 கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nikhil Siddhartha
  • #nikhil siddhartha's spy need to gross this amount to break even
  • #spy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’-க்காக ஐஸ்வர்யா மேனன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’-க்காக ஐஸ்வர்யா மேனன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘ஸ்பை’ படத்துக்காக நிகில் சித்தார்த்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஸ்பை’ படத்துக்காக நிகில் சித்தார்த்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version