• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல தமிழ் நடிகர் துன்புறுத்தியதாக பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல தமிழ் நடிகர் துன்புறுத்தியதாக பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

  • September 27, 2023 / 12:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல தமிழ் நடிகர் துன்புறுத்தியதாக பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நித்யா மேனன். நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் ஆங்கில படம் ‘தி மன்கி ஹூ க்னியூ டூ மச்’. இதனைத் தொடர்ந்து ‘7 O’ க்ளாக்’ என்ற கன்னட படத்தில் அனு என்ற ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘ஆகாஷ கோபுரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார் நித்யா மேனன்.

நித்யா மேனனுக்கு தமிழ் திரையுலகில் என்ட்ரியாக முதல் படமாக அமைந்தது ‘180’. அந்த படம் நித்யா மேனனின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. ‘180’ படத்துக்கு பிறகு நடிகை நித்யா மேனனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, முடிஞ்சா இவன புடி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை நித்யா மேனன் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நித்யா மேனன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “பிரபல தமிழ் நடிகரால் ஷூட்டிங் ஸ்பாட்டில் துன்புறுத்தப்பட்டேன்” என்று கூறியதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வந்தது. தற்போது, நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Nithya Menen (@nithyamenen)

View this post on Instagram

A post shared by Nithya Menen (@nithyamenen)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nithya Menen
  • #nithya menen slams fake news of being harassed by tamil hero

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நயன்தாராவுக்கு பதிலாக நடித்த நித்யா மேனன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

நயன்தாராவுக்கு பதிலாக நடித்த நித்யா மேனன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

“எனது திருமணம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல”… வீடியோ மூலம் விளக்கமளித்த நித்யா மேனன்!

“எனது திருமணம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல”… வீடியோ மூலம் விளக்கமளித்த நித்யா மேனன்!

பிரபல நடிகை நித்யா மேனனுக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல நடிகை நித்யா மேனனுக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

அடேங்கப்பா… நடிகை நித்யா மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை நித்யா மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சொக்க வைக்கும் பேரழகில் நித்யா மேனன்… குவியும் லைக்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நித்யா மேனன்… குவியும் லைக்ஸ்!

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் 13 ஹீரோயின்ஸ்!

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் 13 ஹீரோயின்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version