• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி… நிவேதா பெத்துராஜ் புகாரளித்த ரெஸ்டாரன்டுக்கு தற்காலிக தடை!

டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி… நிவேதா பெத்துராஜ் புகாரளித்த ரெஸ்டாரன்டுக்கு தற்காலிக தடை!

  • June 24, 2021 / 06:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி… நிவேதா பெத்துராஜ் புகாரளித்த ரெஸ்டாரன்டுக்கு தற்காலிக தடை!

ஒரே படத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த தமிழ் பேசும் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் ‘ஒரு நாள் கூத்து’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே’ என்ற பாடலின் வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வைரலானது. அப்பாடல் மூலம் தான் அதிக கவனம் ஈர்த்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.

பின், டோலிவுட்டில் கால் பதித்தார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் அறிமுக படமான ‘மெண்டல் மதிலோ’-வும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதனைத் தொடர்ந்து நிவேதா பெத்துராஜிற்கு அடித்தது ஜாக்பாட். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கால்ஷீட் டைரியில் குவிந்தது. நிவேதா பெத்துராஜிற்கு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

Nivetha Pethuraj Complains To Swiggy After Finding Cockroach In Her Meal1

தற்போது, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தமிழில் பிரபு தேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, ஜெய்யின் ‘பார்ட்டி’ என மூன்று படங்களும் மற்றும் தெலுங்கில் மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஸ்விகி மூலம் ஒரு ரெஸ்டாரன்டில் உணவு ஆர்டர் செய்திருந்தேன். அதில் கரப்பான்பூச்சி இருந்ததை பார்த்து ஷாக்கானேன்” என்று கூறி அதை போட்டோ எடுத்து ஷேர் செய்திருந்தார். மேலும், இதேபோல் ஏற்கனவே ஒரு முறை நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது, அந்த ரெஸ்டாரன்டுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

1

Nivetha Pethuraj Complains To Swiggy After Finding Cockroach In Her Meal (1)

2

Nivetha Pethuraj Complains To Swiggy After Finding Cockroach In Her Meal (2)

3

Nivetha Pethuraj Complains To Swiggy After Finding Cockroach In Her Meal (3)

4

Nivetha Pethuraj Complains To Swiggy After Finding Cockroach In Her Meal (4)

5

Nivetha Pethuraj Complains To Swiggy After Finding Cockroach In Her Meal (5)

6

Nivetha Pethuraj Complains To Swiggy After Finding Cockroach In Her Meal (6)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Nivetha Pethuraj
  • #Actress Nivetha Pethuraj
  • #Nivetha Pethuraj
  • #swiggy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

சொக்க வைக்கும் பேரழகில் நிவேதா பெத்துராஜ்… தீயாய் பரவும் வீடியோ!

சொக்க வைக்கும் பேரழகில் நிவேதா பெத்துராஜ்… தீயாய் பரவும் வீடியோ!

F1 ரேஸ் காரை ஓட்டி மாஸ் காட்டிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

F1 ரேஸ் காரை ஓட்டி மாஸ் காட்டிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

‘What the Uff’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

‘What the Uff’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version