• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

  • August 3, 2021 / 07:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நிவின் பாலி. இப்போது, நிவின் பாலி நடிப்பில் நான்கு மலையாள திரைப்படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நிவின் பாலி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்க உள்ளாராம். இதனால் நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் ராமின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சூரி நடிக்க உள்ளாராம்.

இதனை ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்… ❤#DirectorRam@NivinOfficial @thisisysr@yoursanjali @sooriofficial #VHouseProductions #ProductionNo7@johnmediamanagr pic.twitter.com/qUMRb4bbp3

— sureshkamatchi (@sureshkamatchi) August 3, 2021

#VHouseProductions#ProductionNo7 wl b directed By #DirectorRam starring by@NivinOfficial @thisisysr@yoursanjali @sooriofficial
Pro: @johnmediamanagr pic.twitter.com/hoBthXSMEM

— sureshkamatchi (@sureshkamatchi) August 3, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Anjali
  • #Nivin Pauly
  • #popular director

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Yezhu Kadal Yezhu Malai : அதிக லைக்ஸ் குவிக்கும் நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ‘மறுபடி நீ’ பாடல்!

Yezhu Kadal Yezhu Malai : அதிக லைக்ஸ் குவிக்கும் நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ‘மறுபடி நீ’ பாடல்!

Yezhu Kadal Yezhu Malai : நிவின் பாலி – ராம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’… GLIMPSE விமர்சனம்!

Yezhu Kadal Yezhu Malai : நிவின் பாலி – ராம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’… GLIMPSE விமர்சனம்!

இயக்குனர் ராம்  படத்தின் புதிய  அப்டேட்!

இயக்குனர் ராம் படத்தின் புதிய அப்டேட்!

அடேங்கப்பா… நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ப்ரேமம்’ நிவின் பாலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ப்ரேமம்’ நிவின் பாலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதுவரை யாரும் பார்த்திராத நிவின் பாலியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத நிவின் பாலியின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version