• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பில்லா படம் பற்றி மனம் திறந்த நயன்தாரா !

பில்லா படம் பற்றி மனம் திறந்த நயன்தாரா !

  • December 22, 2022 / 02:10 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பில்லா படம் பற்றி மனம் திறந்த நயன்தாரா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா . 2005-ஆம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் . தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் . அதன் பிறகு பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார் .

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா தான் நடித்த பில்லா படம் பற்றி பேசி இருந்தார் .
பில்லா படத்திற்கு முன் நான் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன் . பில்லா படத்தில் வந்த கதாபாத்திரத்தை போல் எந்த ஒரு இயக்குநரும் என்னை நம்பி தரவில்லை .

பில்லா படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன் மற்றும் அவரது மனைவியும் என் மேல் நம்பிக்கை வைத்து அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள் என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Nayanthara
  • #Nayanthara
  • #No one believed in me!- nayanthara

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version