• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » OTT Movies : இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

OTT Movies : இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • October 30, 2023 / 10:19 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTT Movies : இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.சந்திரமுகி 2 :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சந்திரமுகி 2’. இந்த படத்தை இயக்குநர் பி.வாசு இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸாகியுள்ளது.

2.இறைவன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘ஜெயம்’ ரவி. இவர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இந்த படத்தை ஐ.அஹமத் இயக்கியுள்ளார். இதில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராகுல் போஸ், ஆசிஷ் வித்யார்த்தி, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸாகியுள்ளது.

3.பரம்பொருள் :

அமிதாஷ் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம் ‘பரம்பொருள்’. இந்த படத்தை இயக்குநர் அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார். இதில் அமிதாஷுகு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகியுள்ளது.

4.கூழாங்கல் :

நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவும், அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இணைந்து தங்களது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள படம் ‘கூழாங்கல்’. இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க திறமையான புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’வில் ரிலீஸாகியுள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Chandramukhi-2
  • #iraivan
  • #koozhangal
  • #OTT Movies
  • #Paramporul

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக ஸ்ருஷ்டி டாங்கே வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக ஸ்ருஷ்டி டாங்கே வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக கங்கனா ரனாவத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக கங்கனா ரனாவத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்துக்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்துக்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version