வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

  • January 27, 2023 / 06:40 PM IST

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரும் , இந்திய சினிமாவின் முன்னாள் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி கிரிக்கெட் துறையில் பல சாதனை செய்துள்ளார் .நடிகர் தோனி கிரிக்கெட்டை தவிர சினிமா மீது ஆர்வம் உடையவராக திகழ்கிறார் . இந்நிலையில் எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார் . அதற்கான தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் . .

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ” டோனி என்டர்டைன்மெண்ட் லிமிடெட் ” தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படத்தில் தமிழில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க உள்ள . நாயகியாக இவானா நடிக்க உள்ளார் . இன்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது . ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்க உள்ளார் .

இது தொடர்பான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது . இந்த படத்திற்கு ” லெட்ஸ் கெட் மேரிட் ” என்ற தலைப்பு வைத்துள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus