சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா !

  • January 6, 2023 / 07:33 PM IST

வி .எ.யு மீடியா என்டேர்டைன்மெண்ட் மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் டி .வீரா சக்தி &
கே . சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ் நடிப்பில், இயக்குனர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது .

சன்னி லியோன் மற்றும் ஜி,பி,முத்து ஆகியோரின் நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் . இந்நிலையில் “ஓ மை கோஸ்ட்” படத்தை விளம்பரப்படுத்த பல நிகழ்ச்சிகளை செய்து இருந்தனர். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் சன்னி லியோன் மற்றும் ஜி,பி,முத்து வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு இருவரும் நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி இருந்தது


இந்நிலையில் வெளியான முதல் 7 நாளில் ஓ மை கோஸ்ட் படம் 7.40 கோடி வசூல் செய்துள்ளது . திரிஷா , நயன்தாரா படத்திற்கு இணையாக சன்னி லியோன் படம் வசூல் செய்து அசத்தி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus