• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » அஸிமிடம் கொந்தளித்த கொந்தளித்த ஏ.டி.கே !

அஸிமிடம் கொந்தளித்த கொந்தளித்த ஏ.டி.கே !

  • December 15, 2022 / 01:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஸிமிடம் கொந்தளித்த கொந்தளித்த  ஏ.டி.கே !

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 60 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு மைனா, ரட்சிதா , அமுதவாணன் போட்டி போட்டனர் . போட்டியில் மைனா வென்று பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி உள்ளார் . இதனால் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெறவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க இந்த நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன் , விக்ரமன் , ஜனனி , ஏ.டி.கே , அஸிம் ,ரட்சித்தா ஆகியோர் தேர்வாகி உள்ளனர் . இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது .

மேலும் இந்த வாரம் சொர்க்கவாசி மற்றும் நரகவாசி டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் ஏ.டி கே மற்றும் அஸிம் இடையே கடும் வாக்குவாதம் எழுந்து உள்ளது . ஏ.டி கே கொந்தளித்து அசிங்க அசிங்கமா கேட்பேன் என்று கோபத்தில் பேசுகிறார் . இதனால் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #A D K
  • #bigg boss6
  • #omg A D K
  • #omg A D K lost his cool

Also Read

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

ட்விட்டரில் மறைமுகமாக தகவல் சொன்ன விக்னேஷ் சிவன் !

ட்விட்டரில் மறைமுகமாக தகவல் சொன்ன விக்னேஷ் சிவன் !

பாலியல் அழைப்பு குறித்து பேசிய நயன்தாரா !

பாலியல் அழைப்பு குறித்து பேசிய நயன்தாரா !

அடேங்கப்பா .. 24 நாளில் வாரிசு செய்த வசூல் இத்தனை கொடிய

அடேங்கப்பா .. 24 நாளில் வாரிசு செய்த வசூல் இத்தனை கொடிய

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 24 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 24 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 10 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

related news

பிக் பாஸ் 6  இந்த வார  எலிமினேஷன் யார் தெரியுமா ?

பிக் பாஸ் 6 இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா ?

பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்த மணிகண்டன்!

பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்த மணிகண்டன்!

தனலட்சுமி கூறுவது உண்மையா ?

தனலட்சுமி கூறுவது உண்மையா ?

என்னை ஏன் வெளியே அனுப்பினார்கள் – ராம்

என்னை ஏன் வெளியே அனுப்பினார்கள் – ராம்

விக்ரமனிடம் புரணி பேசும் ஏ.டி.கே !

விக்ரமனிடம் புரணி பேசும் ஏ.டி.கே !

தளபதி 67 படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகர் ?

தளபதி 67 படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகர் ?

trending news

ட்ரெண்டிங்கில் விஜய்யின் ” சோல்  ஆஃப்   வாரிசு ”  பாடல் !

ட்ரெண்டிங்கில் விஜய்யின் ” சோல் ஆஃப் வாரிசு ” பாடல் !

10 hours ago
பிரபல பாடகி மரணம் ! அதிர்ச்சியில் திரை உலகம்

பிரபல பாடகி மரணம் ! அதிர்ச்சியில் திரை உலகம்

13 hours ago
அஜித்தின் சமையல் பற்றி பேசிய நடிகர் !

அஜித்தின் சமையல் பற்றி பேசிய நடிகர் !

14 hours ago
அடேங்கப்பா ….   21 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 21 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

16 hours ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 24  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 24 நாள் வசூல் இத்தனை கோடியா ?

16 hours ago

latest news

சூப்பர் ஹிட்டான விஷாலின் ‘திமிரு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான விஷாலின் ‘திமிரு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

17 hours ago
தனுஷ் – ஸ்ரேயா ஜோடியாக நடித்த ‘குட்டி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஸ்ரேயா ஜோடியாக நடித்த ‘குட்டி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

17 hours ago
தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

17 hours ago
மினாவிற்காக களம் இறங்கும் ரஜினி , கமல் !

மினாவிற்காக களம் இறங்கும் ரஜினி , கமல் !

18 hours ago
‘நா காக்கிநாடா’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய நடிகை ஷாலு ஷம்மு!

‘நா காக்கிநாடா’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய நடிகை ஷாலு ஷம்மு!

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us