• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வெளியானது சார்பட்டா பரம்பரை மேக்கிங் வீடியோ !

வெளியானது சார்பட்டா பரம்பரை மேக்கிங் வீடியோ !

  • July 24, 2022 / 02:45 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெளியானது சார்பட்டா  பரம்பரை மேக்கிங் வீடியோ !

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை . நடிகர்கள் பசுபதி ,கலையரசன் , சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் . துஷாரா விஜயன் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் .

1960 களின் பின்னணியில், வடசென்னையில் உள்ள இடியப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குலங்களுக்கிடையேயான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது . இதில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், அதில் உள்ள அரசியலையும் காட்டும் படமாக அமைந்து இருந்தது .

நடிகர்களின் தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு, 2020 பெப்ரவரி மற்றும் மார்ச்சில் படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால், தயாரிப்பு மேலும் தாமதமாகி இறுதியில் 2020 செப்டம்பரில் படத்தின் பணிகள் தொடங்கியது. இது 2020 திசம்பர் 2020 க்குள் நிறைவடைந்தது.

வெளியீட்டு உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோவால் பெறப்பட்டன. திரைப்படம் 2021 சூலை 22 அன்று அதன் செயலியில் வெளியிடப்பட்டது. படத்தின் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்கள், நடிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தின் பிற முக்கிய தொழில்நுட்ப அம்சங்களைப் பாராட்டி நல்ல விமர்சனங்கள் பெற்றது .

இந்நிலையில் இந்த படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகும் நிலையில் இந்த படம் உருவான விதம் பற்றின வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aarya
  • #Director Pa Ranjith
  • #One Year of sarpatta parambarai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த  வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

“ரொம்ப மன உளைச்சலா இருந்துச்சு”…  ரஜினியின் ‘கபாலி’க்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து பேசிய பா.இரஞ்சித்!

“ரொம்ப மன உளைச்சலா இருந்துச்சு”… ரஜினியின் ‘கபாலி’க்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து பேசிய பா.இரஞ்சித்!

கமல் – முத்தையா கூட்டணி உண்மையா?

கமல் – முத்தையா கூட்டணி உண்மையா?

அடேங்கப்பா… ‘மெட்ராஸ், கபாலி’ படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘மெட்ராஸ், கபாலி’ படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… படக்குழுவினரை பாராட்டிய ‘உலக நாயகன்’!

ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… படக்குழுவினரை பாராட்டிய ‘உலக நாயகன்’!

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘காட்டேரி’ திரைப்படத்தின் டிரைலர்!

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘காட்டேரி’ திரைப்படத்தின் டிரைலர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version