• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 1, 2022 / 07:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

கடந்த ஆண்டு (2021) பா.இரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ OTT-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் நடிகர் விக்ரமின் படம் என இரண்டு படங்கள் உருவாகி வந்தது.

இதில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படம் நேற்று (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டென்மா இசையமைத்துள்ள இதற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#NatchathiramNagargiradhu quality product from Tamil Cinema.@beemji take a bow.

— sunny (@newatweets) September 1, 2022

#NatchathiramNagargiradhu
Time to end white a_ss monopoly in films
Time to create our own films our own culture our own hero

— Vishal Verma (@Itsvishaaaal) September 1, 2022

#NatchathiramNagargiradhu
BEST SCREENPLAY PORTION AND CHARACTERS. @beemji @KalaiActor @officialdushara @Neelam_Culture @YaazhiFilms_ @kalidas700 @tenmamakesmusic #ThaniOruvan_Naan pic.twitter.com/ieZWIzGiFq

— ParthaSarathy (@ThisIsParthaa) September 1, 2022

#NatchathiramNagargiradhu
What felt most personal about the film is the protagonist Rene.
Rene is a reflection of every dalit ambedkarite woman where we are constantly shamed for our choice of ideology,music,books, food and politics. pic.twitter.com/NklXQIOifO

— That Ambedkarite Woman (@HarleyAmbedkar) September 1, 2022

இடதுசாரி சிந்தனை கொண்ட ஆணின் மனப்பான்மையை, சாதி இந்து மனப்பான்மை கொண்ட ஆணையும் ஒரே தட்டில் அளவீட்டு பார்ப்பதில் ரஞ்சித்தின் உள்நோக்கத்தை விட அவரின் உள்ளார்ந்த பயமே வெளிப்படுகிறது. 'காலா' படத்தில் வடிவமைக்கப்பட்ட சிகப்பு ஸொக்கா அணிந்த#NatchathiramNagargiradhu

— Sylas Arulraj (@sylasarulraj_d) September 1, 2022

மணிகண்டன் கதாபாத்திரத்தின் குணாம்சம் ரொம்ப பலவீனமாக காட்டப்பட்டது. தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' காளிதாஸ் ஜெயராமுக்கு ஸொக்கா ரீதியான குறியீடுகளெல்லாம் இல்லாமல் அவரின் கருத்து ரீதியாக பலவீனமாக்க முயற்சி செய்திருக்கிறார். காளிதாஸின் கருத்து வெளிப்பாட்டினை விமர்சிக்கும்

— Sylas Arulraj (@sylasarulraj_d) September 1, 2022

ரஞ்சித் அதற்குரிய உரையாடலை நடத்தாமல் அவருக்கான Parallel சமூக கருத்துக்களை திணிக்கிறார். அம்பேத்கரிட்டான ஒருவரின் முதிர்ச்சி என அவர் காட்சிப்படுத்த முனைந்திருப்பது அதிகம் செயற்கையாக முடிந்திருக்கிறது (துஷாரா நடிப்பில்).இருவேறு சிந்தனை தளத்தில் பயணிப்பவர்களுக்கு

— Sylas Arulraj (@sylasarulraj_d) September 1, 2022

#NatchathiramNagargiradhu is ❤️! A hundred years of Indian cinema and this is the first time a dalit-woman-protagonist claims to be an Ambedkarite Wow!
Thala, you're a stunner, @beemji!
It's a 'Love All'

— SUREN EL REY (@SurenRey7) September 1, 2022

What a Colour ❤️
What a Background score ❤️
What a Cuts ❤️

Cinematographer @kishorkumardop Music Director @tenmamakesmusic
Editor @EditorSelva

This trio done the cinematic magic in #NatchathiramNagargiradhu .

— Pa Prem (@PaPrem3) September 1, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #natchathiram nagargiradhu
  • #natchathiram nagargiradhu movie review
  • #pa ranjith's natchathiram nagargiradhu movie review

Also Read

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வெளியானது  தோனி  தயாரிக்கும் படத்தின் தலைப்பு  !

வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

related news

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

trending news

அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

1 hour ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

1 hour ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 hours ago
லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

5 hours ago
மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

5 hours ago

latest news

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

5 hours ago
ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

5 hours ago
தமன்னாவின்   ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட்  !

தமன்னாவின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

5 hours ago
தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

5 hours ago
டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us