• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பாவக் கதைகள்’யில் வெற்றி மாறன் இயக்கியுள்ள ‘ஓர் இரவு’… வெளியானது டீசர்!

‘பாவக் கதைகள்’யில் வெற்றி மாறன் இயக்கியுள்ள ‘ஓர் இரவு’… வெளியானது டீசர்!

  • December 16, 2020 / 02:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பாவக் கதைகள்’யில் வெற்றி மாறன் இயக்கியுள்ள ‘ஓர் இரவு’… வெளியானது டீசர்!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி, புத்தம் புதுக் காலை’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழில் உருவாகியுள்ள புதிய ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’. இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர்.

இதில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் அவரே முக்கிய ரோலில் நடிக்க உடன் சிம்ரனும், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள குறும்படத்தில் ஷாந்தனு – காளிதாஸ் ஜெயராம் – பவானிஸ்ரீயும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள குறும்படத்தில் பிரகாஷ் ராஜ் – சாய் பல்லவியும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள குறும்படத்தில் அஞ்சலி – கல்கி கோச்லினும் நடித்துள்ளார்கள். சமீபத்தில், இதன் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இன்று வெற்றி மாறனின் ‘ஓர் இரவு’ கதையின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகுமாம்.

The things you do for l̶o̶v̶e̶ ‘honour’!#PaavaKadhaigal @menongautham @SimranbaggaOffc @AadhityaBaaskar #SudhaKongara @BhavaniSre @kalidas700 @imKBRshanthnu @VetriMaaran @Sai_Pallavi92 @prakashraaj @VigneshShivn @yoursanjali #PadamKumar @kalkikanmani @anirudhofficial pic.twitter.com/mAFR7tSoig

— Netflix India (@NetflixIndia) December 16, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #oor iravu
  • #paava kadhaigal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘பாவக் கதைகள்’யில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்றணும்’… ரிலீஸானது டீசர்!

‘பாவக் கதைகள்’யில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்றணும்’… ரிலீஸானது டீசர்!

‘பாவக் கதைகள்’யில் கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘வான்மகள்’… ரிலீஸானது டீசர்!

‘பாவக் கதைகள்’யில் கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘வான்மகள்’… ரிலீஸானது டீசர்!

‘பாவக் கதைகள்’யில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’… வெளியானது டீசர்!

‘பாவக் கதைகள்’யில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’… வெளியானது டீசர்!

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’… ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’… ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version