சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பசுபதி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘தண்டட்டி’. இந்த படத்தை இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். படத்தை நாளை (ஜூன் 23-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் ‘தண்டட்டி’ டீமை பாராட்டி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
#Thandatti is a likeable rural thriller with scenes that tells you the harsh reality of death with a comical treatment. Also, @PasupathyMasi ‘s character has an interesting shade , he plays an upright cop who stays true to his profession and value all humans and preserves all…
— Rajasekar (@sekartweets) June 21, 2023
#Thandatti (3/5) – Lovely and relatable. @Dir_RamSangaiah's little rural tale is a very rooted and likeable film that gets its locality right and has a heart of gold. With many funny instances and a convincing performance by @PasupathyMasi, the film is a mix of a mystery and fun.
— Siddarth Srinivas (@sidhuwrites) June 21, 2023
#Thandatti (3/5) – After Yaanai, the talented @Ammu_Abhirami is excellent in another role which is short yet very impactful. Also liked the music which complements the humorous and emotional portions of the film well. The unexpected ending that the film has is a big plus!
— Siddarth Srinivas (@sidhuwrites) June 21, 2023
#Thandatti [3.25/5] : A good rural dark comedy/drama with an emotional angle..
Actor @PasupathyMasi as always gives his best in the acting dept.. @Rohinimolleti , @actorvivekpra and @Ammu_Abhirami stand out among the supporting cast..
Writer/Director @Dir_RamSangaiah
has…— Ramesh Bala (@rameshlaus) June 21, 2023
#Thandatti Review :
Feel Good fun Entertainer with a lot of emotional connection.
1st Half : Fun and interesting
2nd half : Emotionally driven with extraordinary climax@PasupathyMasi – Masterclass @Rohinimolleti – Soul of this Movie
Rating : 3.75/5@Dir_RamSangaiah pic.twitter.com/8c3VwMEEFp
— Kcinemaclub (@K_cinemaclub) June 19, 2023