• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘OG’ படத்தின் மாஸான GLIMPSE!

பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘OG’ படத்தின் மாஸான GLIMPSE!

  • September 2, 2023 / 11:51 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘OG’ படத்தின் மாஸான GLIMPSE!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண். இப்போது இவர் நடிப்பில் ‘ஹரி ஹர வீரமல்லு, OG, உஸ்தாத் பகத் சிங்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘OG’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுஜீத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். இந்த GLIMPSE படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version