• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தொடங்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

தொடங்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

  • September 2, 2020 / 09:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொடங்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தில் ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடிப்பதாக தகவல்கள் வந்தது.

மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாருக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் சரத்குமாருக்கு இந்தப் படத்தில் வேறு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நந்தினி மற்றும் மந்தாகினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும், பெரிய பழுவேட்டரையரின் காதலிதான் நந்தினி அப்படியானால் பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார் என்ற செய்தியும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் மந்தாகினி கதாபாத்திரம் சுந்தரசோழனின் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. ரவிவர்மன் இந்த படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஏ.ஆர். ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு சிலோனில் நடக்கவுள்ளதாகவும், அதற்காக இந்த படத்தின் திரைப்படக் குழு வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி சிலோனுக்கு செல்லவுள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இதனால் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ponniyin Selvan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மெகா ஹிட்டான மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’… வெளியானது மேக்கிங் வீடியோ!

மெகா ஹிட்டான மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’… வெளியானது மேக்கிங் வீடியோ!

அடேங்கப்பா… 5 நாட்களில் ‘பொன்னியின் செல்வன் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ‘பொன்னியின் செல்வன் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’…  ‘வந்தியத்தேவன்’ கேரக்டர் மேக்கிங் வீடியோ!

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’… ‘வந்தியத்தேவன்’ கேரக்டர் மேக்கிங் வீடியோ!

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’… வைரலாகும் மேக்கிங் GLIMPSE!

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’… வைரலாகும் மேக்கிங் GLIMPSE!

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

மீண்டும் பொன்னியின் செல்வனை இயக்கும் மணிரத்தனம்!!

மீண்டும் பொன்னியின் செல்வனை இயக்கும் மணிரத்தனம்!!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version