மாஸ் என்ட்ரி கொடுத்த த்ரிஷா ! வைரலாகும் பூஜை வீடியோ !

  • February 1, 2023 / 06:30 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இந்நிலையில் விஜய் 67 படத்தின் பூஜை வீடியோ தற்போது வெளியாகி உள்ளது . இதில் விஜய் , அர்ஜுன் , த்ரிஷா , ப்ரியா ஆனந்த் , உள்ளிட்ட நடிகர்களும் படக்குழுவினரும் பங்கேற்று உள்ளனர் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus