தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் அமலா பால்!

  • September 24, 2021 / 07:21 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், அமலா பால் நடித்த ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என்ற புதிய தெலுங்கு வெப் சீரிஸ் ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் வெளியானது.

சயின்ஸ்-ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லர் ஜானர் சீரிஸான இதனை ‘யு டர்ன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பவன் குமார் இயக்கியிருந்தார். இதில் அமலா பால் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்திருந்தார். மேலும், முக்கிய ரோலில் ராகுல் விஜய் நடித்திருந்தார்.

8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸை ‘ஆஹா’ OTT தளத்தில் பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய வண்ணமுள்ளனர். இந்நிலையில், அமலா பால் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus