வாவ்… ஐஸ்வர்யா ராஜேஷ் டு கீர்த்தி சுரேஷ்… தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய நடிகைகள்!

  • October 25, 2022 / 11:21 PM IST

நேற்று (அக்டோபர் 24-ஆம் தேதி) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடுத்த ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை பல நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, ஃபர்ஹானா’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ஐஸ்வர்யா லக்ஷ்மி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இப்போது இவர் நடிப்பில் தமிழில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன் 2’, விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ மற்றும் மலையாள மொழியில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

ஷிவதா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷிவதா. இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘வல்லவனுக்கும் வல்லவன், கட்டம், இறவாக்காலம், இடும்பன்காரி, நித்தம் ஒரு வானம்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ஸ்ம்ருதி வெங்கட் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ம்ருதி வெங்கட். ‘தடம், மூக்குத்தி அம்மன், மாறன், தேஜாவு, குற்றம் குற்றமே’ போன்ற படங்களில் நடித்திருந்த இவர் இப்போது ‘பகையே காத்திரு’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

 

மீரா ஜாஸ்மின் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா ஜாஸ்மின். இவர் ‘ரன், பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆய்த எழுத்து, சண்டக்கோழி, திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், நேபாளி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

காயத்ரி ஷங்கர் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் காயத்ரி ஷங்கர். இப்போது இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சாக்ஷி அகர்வால் :

சினமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இப்போது இவர் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், புரவி, நான் கடவுள் இல்லை, தி நைட், பஹீரா, கெஸ்ட் : சேப்டர் 2, குறுக்கு வழி’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ரம்யா பாண்டியன் :

சினமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இப்போது இவர் ‘இடும்பன்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

மிருணாளினி ரவி :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாளினி ரவி. இப்போது இவர் ஒரு தெலுங்கு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

 

ரம்யா கிருஷ்ணன் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இப்போது இவர் நடிப்பில் தமிழில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ என இரண்டு படங்களும், ‘குயின்’ (சீசன் 2) வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

 

அதுல்யா ரவி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அதுல்யா ரவி. இப்போது இவர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

ஸ்ருஷ்டி டாங்கே :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இப்போது இவர் நடித்து கொண்டிருக்கும் புதிய படம் ‘கட்டில்’. கணேஷ் பாபு ஹீரோவாக நடிப்பதுடன், அவரே இப்படத்தை இயக்கி வருகிறார்.

 

திவ்யபாரதி :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யபாரதி. இவர் நடிக்கும் புதிய படம் ‘மதில் மேல் காதல்’. இந்த படத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 3-யின் வின்னர் முகேன் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

கீர்த்தி சுரேஷ் :

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மாமன்னன், சைரன்’, தெலுங்கில் ‘போலா ஷங்கர், தசரா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus