• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

  • December 14, 2022 / 04:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை மூன்று படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் மூன்று படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ.

இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாகவும், ‘மாஸ்டர்’ படத்தில் ‘சாரு’ என்ற கதாபாத்திரமாகவும் வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன். சமீபத்தில், மாளவிகா மோகனன் நடித்த மூன்றாவது தமிழ் படமான ‘மாறன்’ பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது.

இதில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். ஏற்கனவே, மாளவிகா மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார்.

இப்போது மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழில் ‘தங்கலான்’, ஹிந்தியில் ‘யுத்ரா’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Just Flaunt (@justflauntofficial)

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress malavika mohanan workout video
  • #Malavika Mohanan
  • #popular actress malavika mohanan workout video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சி தாகமூட்டிய ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘பேட்ட’ பட நடிகை மாளவிகா!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘பேட்ட’ பட நடிகை மாளவிகா!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

14 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

14 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

14 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version