• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ‘பட்டாஸ்’ ஹீரோயின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ‘பட்டாஸ்’ ஹீரோயின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

  • November 1, 2021 / 12:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ‘பட்டாஸ்’ ஹீரோயின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மெஹ்ரீன் பிர்சடா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’. இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கிய இந்த படத்தில் ஹீரோவாக நானி நடித்திருந்தார்.

‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’ படத்துக்கு பிறகு நடிகை மெஹ்ரீனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மகானுபவுடு, ராஜா தி கிரேட், ஜவான், பந்தம், கவச்சம், F2 : Fun and Frustration, சாணக்யா, என்த மஞ்சிவாடவுரா, அஷ்வதாமா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது. ‘நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்’ போன்ற படங்களில் மெஹ்ரீனை நடிக்க வைத்து தமிழ் சினிமாவும் அழகு பார்த்தது.

மெஹ்ரீன் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ‘F3’ மற்றும் ‘மஞ்சிரோஜுலோச்சயி’ என இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘மஞ்சிரோஜுலோச்சயி’ படத்தை வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், மெஹ்ரீன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில் மற்றும் வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by MEHREEN 🌟🧿 (@mehreenpirzadaa)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Mehreen
  • #actress mehreen's hot photoshoot
  • #mehreen's hot photoshoot
  • #popular actress mehreen's hot photoshoot

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

RocketPlay Casino: An Expert Look at Online Gaming

RocketPlay Casino: An Expert Look at Online Gaming

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

trending news

latest news

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

17 hours ago
Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

17 hours ago
MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

17 hours ago
Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

17 hours ago
Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

17 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version