• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

  • October 8, 2021 / 02:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு (2020) ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். ‘#லவ்’ படத்தை பாஸ்கோ இயக்க, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மூலம் ஃபேமஸான வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். ‘FIR’ படத்தை மனு ஆனந்த் இயக்க, ஹீரோவாக விஷ்ணு விஷாலும், முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜானும் நடிக்கின்றனர்.

‘காதலிக்க யாருமில்லை’ படத்தை கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்க, முக்கிய ரோலில் லைலா நடிக்கிறார். தற்போது, ரைசா வில்சன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

View this post on Instagram

A post shared by Raiza Wilson (@raizawilson)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Raiza Wilson
  • #Actress raiza
  • #Raiza Wilson

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

கொளுத்தும் வெயில்… நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் ‘பிக் பாஸ்’ ரைசா!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரைசா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘பிக் பாஸ்’ ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

‘பிக் பாஸ்’ ரைசாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version