• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல இயக்குநர்!

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல இயக்குநர்!

  • February 9, 2024 / 06:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல இயக்குநர்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘சீயான்’ விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விக்ரமின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்தது. இந்த படம் விக்ரமின் கேரியரில் 62-வது படமாம். இதை ‘சேதுபதி, சித்தா’ புகழ் இயக்குநர் SU.அருண் குமார் இயக்கவிருக்கிறார்.

இதனை ‘HR பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கவுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே, வெளியிடப்பட்ட இதன் அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இப்படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

We are blessed to have a @iam_SJSuryah joins the cast of @chiyaan's #Chiyaan62 – we warmly welcome you to the energetic team sir

An #SUArunKumar film
An @gvprakash musical @hr_pictures @riyashibu_ @shibuthameens @propratheesh @vamsikaka @nareshdudani @proyuvraaj pic.twitter.com/wb07aHDx7J

— HR Pictures (@hr_pictures) February 9, 2024

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #chiyaan vikram 62
  • #vikram 62

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தை இயக்கும் ‘சித்தா’ இயக்குநர்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தை இயக்கும் ‘சித்தா’ இயக்குநர்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

16 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

16 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

16 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

16 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

16 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version