தமிழ் சினிமாவில் சுமார் பத்து வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா.
சமீபத்தில் இவர் தன் காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தோடு லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கேயே தனது தாய் மற்றும் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இணையதளம் முழுவதும் இவர்களின் புகைப்படம் தான் இருந்தது.
தற்போது இவரைத் தொடர்ந்து பிரபல மாஸ்டர் திரைப்பட நடிகையான மாளவிகா மோகனன் தற்போது கோவா சென்றுள்ளார். இவரும் அங்கே உல்லாசமாக தனது நேரத்தை செலவிட்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
லாக்டவுனில் தளர்வு அறிவித்தவுடன் இந்த பிரபல நடிகைகள் கோவா பக்கம் படையெடுத்து தங்கள் நேரத்தை உல்லாசமாக கழித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CFFLdXSBfzE/?igshid=v652clvtuick
https://www.instagram.com/p/CFRD-Dhh_qQ/?igshid=k6k9dtgv1qle
https://www.instagram.com/p/CFeS6NkAFFU/?igshid=jro81af6l7jb