• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிலம்பரசனின் 47-வது படத்தை இயக்கும் GVM… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சிலம்பரசனின் 47-வது படத்தை இயக்கும் GVM… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

  • February 4, 2021 / 11:46 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிலம்பரசனின் 47-வது படத்தை இயக்கும் GVM… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’, இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் ஞானகிரி இயக்க உள்ள புதிய படங்கள் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். தற்போது, இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரசிகர்கள் பல வருடங்களாக சிலம்பரசன் – கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்காக தான் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்போது கிடைத்திருக்கும் இந்த செய்தியால் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். விரைவில் இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகையின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dear Universe, Thank you for making this possible.
It’s @arrahman ‘s music & his Aura that will light up our lives once again in our next collaboration.
We truly believe in that.
Thankfully- @SilambarasanTR_
& myself. @IshariKGanesh @VelsFilmIntl #HBDSilambarasanTR

— Gauthamvasudevmenon (@menongautham) February 3, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #GVM
  • #popular music director
  • #STR

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின்  OST வெளியானது !

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் OST வெளியானது !

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

trending news

latest news

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

13 hours ago
Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

13 hours ago
SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

13 hours ago
Säker Spelmiljö via  – Proffguide för Skyddat Gaming

Säker Spelmiljö via – Proffguide för Skyddat Gaming

13 hours ago
NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version