• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அஜித் – வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தல 61’… படத்துக்கு இசை யார் தெரியுமா?

அஜித் – வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தல 61’… படத்துக்கு இசை யார் தெரியுமா?

  • August 18, 2021 / 02:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித் – வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தல 61’… படத்துக்கு இசை யார் தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர் மற்றும் ‘நாங்க வேற மாரி’ பாடல் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ghibran
  • #music director
  • #thala 61

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பட்டது அரசன் படத்தின் அஞ்சணத்தி  பாடல் வெளியானது .

பட்டது அரசன் படத்தின் அஞ்சணத்தி பாடல் வெளியானது .

“முதலில் தயங்கினாலும், அந்த காரணத்துக்காக அஜித் ஓகே சொன்னார்”… உண்மையை போட்டுடைத்த ‘வலிமை’ இயக்குநர் ஹெச்.வினோத்!

“முதலில் தயங்கினாலும், அந்த காரணத்துக்காக அஜித் ஓகே சொன்னார்”… உண்மையை போட்டுடைத்த ‘வலிமை’ இயக்குநர் ஹெச்.வினோத்!

‘தல 61’-க்காக கைகோர்க்கும் மாஸ் கூட்டணி… மியூசிக் பட்டைய கிளப்பப்போகுது!

‘தல 61’-க்காக கைகோர்க்கும் மாஸ் கூட்டணி… மியூசிக் பட்டைய கிளப்பப்போகுது!

சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்துக்கு இசை யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்துக்கு இசை யார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்கும் ‘கர்ணன்’ பட இயக்குநர்… படத்துக்கு இசை யார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்கும் ‘கர்ணன்’ பட இயக்குநர்… படத்துக்கு இசை யார் தெரியுமா?

ஷங்கர் – ராம் சரண் காம்போவில் உருவாகும் ‘RC15’… ஒப்பந்தமான முன்னணி இசையமைப்பாளர்!

ஷங்கர் – ராம் சரண் காம்போவில் உருவாகும் ‘RC15’… ஒப்பந்தமான முன்னணி இசையமைப்பாளர்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

12 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

12 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version