• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

  • January 15, 2024 / 09:56 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சலார்’ முதல் பாகம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடித்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘The Raja Saab’ என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்குகிறாராம். இதனை ‘பீப்பில் மீடியா பேக்டரி’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு தமன் இசையமைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகுகிறதாம்.

Probably the best #Sankranthi I’m having 🙂
It’s official now… presenting #TheRajaSaab to all of you
Need all of ur blessings ♥️

Chaala days nunchi, eppudu eppudu ani waiting. Finally it happened today. Darling ni ela chudali anukunnaro… ala choodabotunnaru… Promise !!… pic.twitter.com/02nkHBbpk3

— Director Maruthi (@DirectorMaruthi) January 15, 2024

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Prabhas
  • #The Raja Saab

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version