‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் 7-ஆம் பாகத்தில் நடிக்கிறாரா பிரபாஸ்?… அதன் இயக்குநர் போட்ட ட்வீட்!

  • May 26, 2021 / 05:28 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய ஹாலிவுட் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக டோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

ஹாலிவுட்டில் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் 7 மற்றும் 8-ஆம் பாகங்களின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இவ்விரு பாகங்களையும் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்க, ஹாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான டாம் க்ரூஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கடந்த சில நாட்களாக ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் 7-ஆம் பாகத்தில் பிரபாஸ் மிக முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தற்போது, இது தொடர்பாக ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரியிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு அவர் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.