அடேங்கப்பா… ஒரே வாரத்தில் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • March 18, 2022 / 05:31 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இப்படம் கடந்த மார்ச் 11-ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்துள்ளார்கள்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, ப்ரியதர்ஷி, பாக்யஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘UV கிரியேஷன்ஸ்’ – ‘T-சீரிஸ் பிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.163.80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.