• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா நடித்துள்ள ‘பஹீரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா நடித்துள்ள ‘பஹீரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 3, 2023 / 02:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா நடித்துள்ள ‘பஹீரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் ரெடியாகியுள்ள புதிய மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் படம் ‘பஹீரா’. இப்படம் இன்று (மார்ச் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா‘ படம் மூலம்  ஃபேமஸான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு ஹீரோயின்ஸாம்.
மேலும், முக்கிய ரோல்களில் சாய் குமார், நாசர், பிரகதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘பரதன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார்.
இதற்கு கணேசன்.எஸ் இசையமைத்துள்ளார், அபிநந்தன் இராமானுஜம் – செல்வகுமார்.எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளனர், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.  தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Watching #BagheeraMovie @PDdancing sir Rudra Thandavam

— Mohan_Suriya Trichy ❤️ (@MOHAN14709684) March 3, 2023

#BagheeraMovie #MaduraMichel @Adhikravi bro setta pidichavaru neeenga

— Mohan_Suriya Trichy ❤️ (@MOHAN14709684) March 3, 2023

#Bagheera interval

MONSTER @PDdancing nailed it from every corner Tharamana Performance #bagheera pic.twitter.com/4c9WupQEfW

— Kumarey (@Thirpoo) March 3, 2023

#Bagheera – Worked in parts. Uneven cuts in the 1st half , Good second half. 3 songs totally irrelevant to the flow. BGM good @PDdancing performance tharam Expected a lot , but ended up watching an average psycho thriller. No Vulgarity

— Kumarey (@Thirpoo) March 3, 2023

#Bagheera Review

FIRST HALF:

Decent ✌️#Prabhudeva's performance is very good & makes the film effective

BGM

Screenplay is Racy

Production Values

Waiting for 2nd Half ✌️#BagheeraReview #SakshiAgarwal #AmyraDastur #gayathrieshankar pic.twitter.com/v0QrvLWJAV

— Kumar Swayam (@KumarSwayam3) March 3, 2023

#Bagheera Review:

Decent #Prabhudeva gives a terrific performance ✌️

Rest of the cast were apt

BGM works✌️

Screenplay Works

Can Work With The Youth Audience

Rating: ⭐⭐⭐/5#BagheeraReview #gayathrieshankar #AmyraDastur #SakshiAgarwal pic.twitter.com/kUpHgZjYci

— Kumar Swayam (@KumarSwayam3) March 3, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bagheera movie
  • #bagheera movie review
  • #Prabhu Deva
  • #prabhu deva's bagheera movie review

Also Read

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

அடேங்கப்பா… முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

‘கப்ஜா’ படத்துக்காக கோட்டா சீனிவாச ராவ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘கப்ஜா’ படத்துக்காக கோட்டா சீனிவாச ராவ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

related news

ஒரே வாரத்தில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… 4 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 4 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… பிரபு தேவாவின் ‘பஹீரா’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… பிரபு தேவாவின் ‘பஹீரா’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

பொய் கால் படத்திற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் ?

பொய் கால் படத்திற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் ?

பிரபு தேவா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட 90ஸ் நடிகைகள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிரபு தேவா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட 90ஸ் நடிகைகள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

இதுவரை யாரும் பார்த்திராத ‘M.S.தோனி’ பட நடிகை கியாரா அத்வானியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘M.S.தோனி’ பட நடிகை கியாரா அத்வானியின் அரிய புகைப்பட தொகுப்பு!

1 day ago
அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ!

அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ!

1 day ago
கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

1 day ago
முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

2 days ago
இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சுஷ்மிதா சென்னின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சுஷ்மிதா சென்னின் அரிய புகைப்பட தொகுப்பு!

2 days ago

latest news

மூளையில் ரத்தக்கசிவு… பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி!

மூளையில் ரத்தக்கசிவு… பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி!

2 days ago
‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

2 days ago
அடேங்கப்பா… ஒரே வாரத்தில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago
புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட அதிக நகைகள் பறிமுதல்… ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரிக்க போலீசார் திட்டம்!

புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட அதிக நகைகள் பறிமுதல்… ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரிக்க போலீசார் திட்டம்!

2 days ago
அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us