• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா… ‘பஹீரா’ படத்தின் மிரட்டலான டீசர்!

‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா… ‘பஹீரா’ படத்தின் மிரட்டலான டீசர்!

  • February 19, 2021 / 02:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா… ‘பஹீரா’ படத்தின் மிரட்டலான டீசர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் ரெடியாகியுள்ள புதிய மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் படம் ‘பஹீரா’. இந்த படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறாராம்.

இதில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய ரோல்களில் சாய் குமார், நாசர், பிரகதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘பரதன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில், படத்தின் மிரட்டலான போஸ்டர்ஸை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 19-ஆம் தேதி) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

Very happy to release my dear friends @PDdancing sir and @AmyraDastur93 #BagheeraTeaser https://t.co/orqxSGajlL@Adhikravi

— Dhanush (@dhanushkraja) February 19, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bagheera
  • #bagheera teaser
  • #Prabhu Deva

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஒரே வாரத்தில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… 4 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 4 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் பிரபு தேவாவின் ‘பஹீரா’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version