• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Pranitha : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த பிரணிதா… வைரலாகும் வீடியோ!

Pranitha : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த பிரணிதா… வைரலாகும் வீடியோ!

  • December 11, 2023 / 03:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Pranitha : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த பிரணிதா… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே அருள்நிதியுடன் தான். அது தான் ‘உதயன்’. இந்த படத்தை இயக்குநர் சாப்ளின் இயக்கியிருந்தார். ‘உதயன்’ படத்துக்கு பிறகு நடிகை பிரணிதா சுபாஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என தமிழ் படங்கள் குவிந்தது. பிரணிதா சுபாஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

2021-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பிரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், நிதின் ராஜு – பிரணிதா சுபாஷ் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இக்குழந்தைக்கு ‘ஆர்னா’ (ARNA) என பெயர் சூட்டியுள்ளதாக பிரணிதாவே இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரணிதா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Pranita Subhash (@pranitha.insta)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Pranitha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pranitha : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை பிரணிதா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Pranitha : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை பிரணிதா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘சகுனி’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘சகுனி’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

கர்ப்பமாக இருக்கும் பிரணிதா… வைரலாகும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

கர்ப்பமாக இருக்கும் பிரணிதா… வைரலாகும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் பிரணிதா… வைரலாகும் வீடியோ!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் பிரணிதா… வைரலாகும் வீடியோ!

பாத் டப்பில் ஹேப்பியாக குளிக்கும் பிரணிதா… வைரலாகும் ஹாட்டான வீடியோ!

பாத் டப்பில் ஹேப்பியாக குளிக்கும் பிரணிதா… வைரலாகும் ஹாட்டான வீடியோ!

லாக் டவுன் டைமில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை பிரணிதா!

லாக் டவுன் டைமில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை பிரணிதா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version