• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் பிரணிதா… வைரலாகும் ஸ்டில்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் பிரணிதா… வைரலாகும் ஸ்டில்!

  • February 23, 2022 / 05:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் பிரணிதா… வைரலாகும் ஸ்டில்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே அருள்நிதியுடன் தான். அது தான் ‘உதயன்’. இந்த படத்தை இயக்குநர் சாப்ளின் இயக்கியிருந்தார். ‘உதயன்’ படத்துக்கு பிறகு நடிகை பிரணிதா சுபாஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என தமிழ் படங்கள் குவிந்தது. பிரணிதா சுபாஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

கடந்த ஆண்டு (2021) மே மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பிரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பிரணிதா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். பிகினி உடை அணிந்து பிரணிதா நீச்சல் குளத்தில் குளிக்கும் இந்த ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Pranitha Subhash
  • #pranitha's hot bikini photo
  • #pranitha's hot bikini photo goes viral

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய செம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பிரணிதா… வைரலாகும் புகைப்படங்கள்!

வாவ் வேற லெவல்… பிங்க் கலர் காஸ்டியூமில் ரசிகர்களை சொக்க வைத்த பிரணிதா!

வாவ் வேற லெவல்… பிங்க் கலர் காஸ்டியூமில் ரசிகர்களை சொக்க வைத்த பிரணிதா!

லாக் டவுன் டைமில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை பிரணிதா!

லாக் டவுன் டைமில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை பிரணிதா!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த பிரணிதாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த பிரணிதாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

19 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

19 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

19 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version