• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண பிரசன்னா.. அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண பிரசன்னா.. அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

  • January 24, 2022 / 07:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண பிரசன்னா.. அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் அறிமுகமான முதல் படமே முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் தயாரிப்பில் அமைந்தது. அந்த படம் தான் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு வெளியான ‘அழகிய தீயே’ என்ற படம் சூப்பர் ஹிட்டாகி, பிரசன்னாவின் நடிப்புக்கும் லைக்ஸ் போட வைத்தது.

‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. 2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது பிரசன்னா நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ உருவாகி வருகிறது.

இந்நிலையில், பிரசன்னா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2011-யில் ரிலீஸான தமிழ் படம் ‘மங்காத்தா’. அஜித் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் அஷ்வின் நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் வெங்கட் பிரபுவின் முதல் சாய்ஸாக இருந்தது பிரசன்னா தானாம். அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக பிரசன்னாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajith
  • #Prasanna
  • #prasanna misses the opportunity to act with thala ajith
  • #thala ajith

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vidaamuyarchi : அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

Vidaamuyarchi : அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

தனது மனைவி ஷாலினியுடன் சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது மனைவி ஷாலினியுடன் சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ஜெர்மனியில் பைக் ரைடு சென்ற அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ஜெர்மனியில் பைக் ரைடு சென்ற அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய அஜித்!

‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய அஜித்!

23-வது திருமண நாள் ஸ்பெஷல்… அஜித்துடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்த ஷாலினி!

23-வது திருமண நாள் ஸ்பெஷல்… அஜித்துடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்த ஷாலினி!

10 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு அஜித் செய்த பேருதவி!

10 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு அஜித் செய்த பேருதவி!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version