பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘வின்னர்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?
January 24, 2023 / 06:45 PM IST
|Follow Us
‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
வடிவேலுவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வின்னர்’. இந்த படத்தில் ஹீரோவாக ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கிரண் டூயட் பாடி ஆடியிருந்தார்.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்கியிருந்தார். முக்கிய ரோல்களில் நம்பியார், ரியாஸ்கான், சந்தான பாரதி, விஜயக்குமார், ராஜ்கபூர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இதில் வடிவேலு ‘கைப்புள்ள’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் மொத்த வசூல் ரூ.16.45 கோடியாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.