அடேங்கப்பா… ‘ப்ரேமம்’ புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
December 20, 2021 / 01:26 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. இந்த படத்தில் ‘மேரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கொடி’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது. இப்போது, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் ‘தள்ளிப் போகாதே, தலைநகரம் 2’ மற்றும் தெலுங்கில் 4 படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘நின்னு கோரி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தள்ளிப் போகாதே’வில் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து அதர்வா, அமிதாஷ் பிரதான், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சொத்து மதிப்பு ரூ.26 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.