ஓ.டி.டிக்கு வரும் பிரின்ஸ் படம் ! எந்த தேதியில் தெரியுமா ?
November 2, 2022 / 01:06 PM IST
|Follow Us
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் பிரின்ஸ் . இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார் . படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . பிரேம்ஜி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . சத்யராஜ் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . நடிகர் சூரி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .
ஒரு இந்திய இளைஞன் பிரிட்டீஷ் பெண்ணை காதலிக்கும் சிம்பிளான கதைக்களத்தில் தான் சிறப்பான காமெடியை அனுதீப் புகுத்தி உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் படத்தை பற்றி தெரிவித்து இருந்தார் . டான் படத்தின் கமர்சியல் வெற்றிக்கு பிறகு பிரின்ஸ் படத்தை ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண ஆர்வத்துடன் இருந்தனர் .
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பிரின்ஸ் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் பிரின்ஸ் படம் நவம்பர் 25-ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .
Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.