படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ப்ரியா ஆனந்த்… குவியும் லைக்ஸ்!

  • June 12, 2021 / 10:56 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். ப்ரியா ஆனந்துக்கு அறிமுகமான முதல் படத்தின் பாடல் தான் அதிக லைக்ஸ் குவித்து ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது. அது தான் ‘வாமனன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ செய்கிறாய்’ பாடல். ‘வாமனன்’ படத்துக்கு பிறகு ‘புகைப்படம், 180’ போன்ற படங்களில் நடித்த ப்ரியா ஆனந்துக்கு, மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது ‘எதிர் நீச்சல்’ தான்.

‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ப்ரியா ஆனந்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், LKG, ஆதித்ய வர்மா’ என படங்கள் குவிந்தது.

ப்ரியா ஆனந்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, ப்ரியா ஆனந்த் நடிப்பில் தமிழில் ‘அந்தகன், சுமோ’ மற்றும் கன்னடத்தில் ‘RDX, ஜேம்ஸ்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus