• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மனசு நிறைய ஒரே வேண்டுதல்..வேதனையை கொட்டித் தீர்த்த தமிழ் நடிகை

மனசு நிறைய ஒரே வேண்டுதல்..வேதனையை கொட்டித் தீர்த்த தமிழ் நடிகை

  • May 9, 2020 / 07:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மனசு நிறைய ஒரே வேண்டுதல்..வேதனையை கொட்டித் தீர்த்த தமிழ் நடிகை

மனசு நிறைய ஒரே வேண்டுதலோடு இறைவனை வேண்டினேன் ஆனால் அவர் கைத்தட்டி சிரித்தார் என தன்னுடைய வேதனையை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.விஜய் டிவி சீரியல் மூலமாக சின்னத்திரையில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.இதைதொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

சித்ரா பௌர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்😀 ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி. மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on May 7, 2020 at 11:26am PDT

நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ரா பவுர்ணமி நிலவு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வலியை கொட்டித் தீர்த்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் கடந்த வருடம் இதே நாள் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என என் நண்பன் சொன்னதை நம்பி கிரிவலம் சென்றேன்.ஆனால் கடவுள் நினைத்ததை தரவில்லை கைதட்டி சிரித்தார். இரண்டு சித்ரா பௌர்ணமிக்கும் எவ்வளவு மாற்றம். எனக்கு மட்டுமல்ல அனைவரும் தனிமைப்பட்டு கிடக்கிறோம். கிடைத்ததை கைகளால் பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் சாய்ந்து கொண்டு இருக்கிறோம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மாஃபியா படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என கருதிக்கொண்டிருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கொண்டிருக்கு நிலையில், படத்தின் 2ம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக கருதப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Priya Bhavani
  • #Priya Bhavani

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ப்ரியா பவானி ஷங்கர்!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ப்ரியா பவானி ஷங்கர்!

வித்தியாசமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து அசத்திய ப்ரியா பவானி ஷங்கர்… குவியும் லைக்ஸ்!

வித்தியாசமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து அசத்திய ப்ரியா பவானி ஷங்கர்… குவியும் லைக்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ப்ரியா பவானி ஷங்கரின் புது போட்டோஷூட்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ப்ரியா பவானி ஷங்கரின் புது போட்டோஷூட்!

ப்ரியா பவானி ஷங்கரின் அசத்தலான புதிய போட்டோஷூட்… குவியும் லைக்ஸ்!

ப்ரியா பவானி ஷங்கரின் அசத்தலான புதிய போட்டோஷூட்… குவியும் லைக்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ப்ரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ப்ரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

இதுவரை யாரும் பார்த்திராத ப்ரியா பவானி ஷங்கரின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ப்ரியா பவானி ஷங்கரின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version