இணையத்தில் தீயாக பரவும் போட்டாஷுட்!

  • June 14, 2022 / 10:08 AM IST

ரத்ன குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மேயாத மான் . இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் ,மாஃபியா , ஹாஸ்டல் என பலப்படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடிக்கும் காலத்திலே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது‌.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான ஹாஸ்டல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் சிறந்த கதையை தேர்ந்த நடிப்பதில் சற்று தடுமாறி வருவதாக ரசிகர்கள் கருதுகன்றனர். இந்நிலையில் பிரயா பவானி ஷங்கர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாக உள்ள யாணை படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வருகின்ற ஜீன் மாதம் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. கதாநாயகனாக அருண் விஜய் நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் ஒரு போட்டாஷுட் நடித்து இருக்கிறார். அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus