மாலத்தீவில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் ஸ்டில்!

  • May 30, 2023 / 01:16 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் மலையாளத்தில் அறிமுகமான முதல் படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த படம் ஹிட்டானதும் பிரியா பிரகாஷ் வாரியருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘செக், இஸ்க்’, மலையாளத்தில் ‘4 இயர்ஸ்’ என படங்கள் குவிந்தது. பிரியா பிரகாஷ் வாரியர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில், இன்று அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்லை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus