மாலத்தீவில் பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் வீடியோ!

  • May 9, 2023 / 08:38 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் மலையாளத்தில் அறிமுகமான முதல் படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த படம் ஹிட்டானதும் பிரியா பிரகாஷ் வாரியருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘செக், இஸ்க்’, மலையாளத்தில் ‘4 இயர்ஸ்’ என படங்கள் குவிந்தது. இப்போது பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus