தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரியா பிரகாஷ் வாரியர்… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

  • July 24, 2023 / 11:52 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் மலையாளத்தில் அறிமுகமான முதல் படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த படம் ஹிட்டானதும் பிரியா பிரகாஷ் வாரியருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘செக், இஸ்க்’, மலையாளத்தில் ‘4 இயர்ஸ்’ என படங்கள் குவிந்தது. பிரியா பிரகாஷ் வாரியர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus